Thursday, 9 June 2022

இறைத் தூதரை எதிர்ப்பவர்கள் இறைவனை எதிர்ப்பவர்களாவர்!

அஹ்மதி மற்றும் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

"எவர் இறைவனால் அனுப்பப்பட்டவரை எதிர்க்கின்றாரோ அவர் அவரையல்ல. மாறாக, அவர் உண்மையில் இறைவனை எதிர்க்கின்றார். நினைவிற்கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டனை வழங்குவதில் மெதுவாக செயல் பட்டாலும் எவர்கள் தங்களது தீய செயல்களிலிருந்து விலகுவதில்லையோ மேலும் தங்களது பாவங்களை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு முன்னால் குனிவதற்கு பகரமாக இறைவனது தூதருக்கு தொல்லை கொடுக்கின்றார்களோ, துன்பத்தைக் கொடுக்கின்றார்களோ அப்படிப்பட்டவர்கள் இறுதியில் பிடிக்கப் படுகின்றார்கள். கண்டிப்பாக பிடிக்கப்படுகின்றார்கள்" (வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் (அலை) அவர்கள்.)

(மல்ஃபூஸாத் தொகுதி 5 பக்கம் 412 ரப்வா பதிப்பு)

No comments:

Post a Comment

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும், இந்த மாபெரும் இழப்பை நிறுத்த...