Tuesday, 7 June 2022

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹீ!

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வெளிப்பாடு

நாள் 08.02.2020 நேரம் மாலை 5:10

என்னுடன், எனது பக்கத்தில் இறுதிவரை பயணிக்கும் எனது உண்மையான அடியார்களே! நான் கூறுவதை கவனமாக கேளுங்கள்! என்னை அழிக்க நினைக்கும் எனது எதிரிகளின் நிலை! அந்தோ பரிதாபம்.

அவர்களின் ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து, இறைவனின் முன் அவர்களின் நெற்றியும், முகமும் தேயும் அளவிற்கு இறைவனிடம் எனக்கு எதிராக மன்றாடினாலும்! மேலும் அந்த நிலையில் நிலைத்து இருந்து, அவர்கள் உடல் நடுங்கி, அவர்களுக்கு பக்கவாதம் வரும் அளவிற்கு அவர்களின் உடல் சிதைந்து துஆ செய்தாலும், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் எனக்கெதிரான அவர்களின் துஆவை ஒரு போதும் கேட்க மாட்டான்! ஏனென்றால் அவன் என்னுடன் உள்ளான்.

No comments:

Post a Comment

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும், இந்த மாபெரும் இழப்பை நிறுத்த...